சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்குகளை குக்கரில் ஒரே ஒரு விசில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது அதை ஒரு பேசினில் போட்டு அதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள்,காரப்பொடி, ஆலிவ் ஆயில் சேர்த்து குலுக்கி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
இப்பொழுது அதை ஏர் ப்ரையரில் போட்டு இருபது நிமிடம் வறுக்கவும்.
- 4
அது சரியாக வறுக்க வில்லை என்றால் திரும்பவும் 10 நிமிடம் வைத்து வறுத்து எடுக்கவும்.
Similar Recipes
More Recipes
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)
- *சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
- மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
- *சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
- ஆலாக்கீரைப் பொரியல்(keerai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16793657










கமெண்ட்