உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் சோம்பு பிரிஞ்சி இலை கருவேப்பிலை தாளிக்கவும்.. அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 2
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.. இஞ்சி பூண்டு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கி அதனுடன் பொடிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 3
பொடிகள் எல்லாம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தயிரையும் சேர்த்து வதக்கி அதனுடன் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்..
- 4
மிக்ஸி ஜாரில் தேங்காய் பட்டை கிராம்பு, ஏலக்காய் கடல்பாசி முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த விழுதை நாம் வதக்கி வைத்திருக்கும் காய்கறி உடன் சேர்க்கவும்..
- 5
அதனுடன் உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி இரண்டு விசில் வைக்கவும்..
- 6
இறுதியாக குக்கரை திறந்த பிறகு அதில் சிறிது புதினா இலைகளை தூவி விடவும்..
- 7
இது சப்பாத்தி பரோட்டா இதற்கெல்லாம் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.. இப்போது சூடான சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார்..
- 8
குறிப்பு : இந்த குருமா ஹோட்டல் சுவையில் இருக்கும் மிகவும் அருமையாக இருக்கும் இதில் கடல்பாசி கண்டிப்பாக சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் ஓட்டல் சுவையில் இருக்கும்..
இதில் முந்திரிக்கு பதிலாக பொட்டுக்கடலையும் சிறிது அளவு கசகசாவும் சேர்த்தும் அரைக்கலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
-
-
-
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)
10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala
More Recipes
- *சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
- மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
- *சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
- ஆலாக்கீரைப் பொரியல்(keerai poriyal recipe in tamil)
- பேபி பொட்டேட்டோ ஏர் ப்ரை(baby potato air fry recipe in tamil)
கமெண்ட் (6)