மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)

#YP
மர வள்ளி கிழங்கு வாங்கும் போது,வேக வைத்து, அதில்,சிறிதளவு கிழங்கு இவ்வாறு இடித்து பொடிமாஸ் செய்வது அம்மாவின் வழக்கம். பல நாட்களில், காலை சிற்றுண்டியாக இஞ்சி காபியுடன் சாப்பிட்டுள்ளோம். இன்றும் அம்மா வீடு போனால்,இது செய்து தருவார்கள்.
மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
#YP
மர வள்ளி கிழங்கு வாங்கும் போது,வேக வைத்து, அதில்,சிறிதளவு கிழங்கு இவ்வாறு இடித்து பொடிமாஸ் செய்வது அம்மாவின் வழக்கம். பல நாட்களில், காலை சிற்றுண்டியாக இஞ்சி காபியுடன் சாப்பிட்டுள்ளோம். இன்றும் அம்மா வீடு போனால்,இது செய்து தருவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
உரலில்,மிளகாய்,பூண்டு, சீரகம்(பூண்டு சீரகத்தின் மணத்திற்கேற்றவாரு கூட்டி குறைத்து சேர்க்கவும்) மற்றும் உப்பு சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதனுடன் வேக வைத்த மர வள்ளி கிழங்கு சேர்த்து இடிக்கவும்.உடனே மசிந்து விடும். கிழங்கு பூண்டு சீரகத்துடன் கலந்ததும் எடுத்து பரிமாறலாம்.
- 4
இந்த இடித்த கிழங்கு, காஃபி-க்கு மிகவும் சுவையாக இருக்கும். எல்லா குழம்பு வகைகளுடன் கூட்டுக்கு சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
- 5
அவ்வளவுதான். சுவையான,இடித்த,மர வள்ளி கிழங்கு பொடிமாஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு.(kilangu koottu recipe in tamil)
#pongal2022கேரளாவில் இதை காச்சில் கிழங்கு என்று சொல்வார்கள்... இந்த கிழங்கு வைத்து செய்யும் கூட்டுக்கு புழுக்கு என்று பெயர்.... மார்கழி, தை மாதங்கள் தான் இதின் சீசன்... Nalini Shankar -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
-
மரவள்ளி கிழங்கு கார தோசை..(Spicy Tapioca dosa recipe in tamil)
#dosaமரவள்ளி கிழங்கு வைத்து காரசாராமான தோசை செய்துள்ளேன்.. Nalini Shankar -
பனங்கிழங்கு கார புட்டு(pangilangu kara puttu recipe in tamil)
#YPகிழங்கு வாங்கும் பொழுதெல்லாம்,இந்த ரெசிபியை என் அப்பாவுக்காக அம்மா செய்வார்கள். கார குழம்பு,பூண்டு குழம்பு போன்ற மசாலா குழம்புககளுடன் சாப்பிட நன்றாக இருக்கும் என்பார்கள். Ananthi @ Crazy Cookie -
சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALஎங்கள் நாட்டில் கிறிஸ்துமஸ் மெனுவில் சக்கரை வள்ளி கிழங்கு பை center piece. Lakshmi Sridharan Ph D -
-
சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக். கிழங்கு, பாதாம் பால், தேங்காய் பால், ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரி, வனில்லா எக்ஸ்ட்ரெக்ட் சேர்ந்த ருசியான, சத்தான மில்க் ஷேக். ஆராய்ச்சியாளர்கள் பசும்பால், சக்கரை நல்லதில்லை என்று சொல்வதால் அவைகளை சேர்க்கவில்லை, வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு(vetthala valli kilangu recipe in tamil)
மண்ணுக்குள் மாணிக்கம் என்று அழைக்கப்படும் கிழங்கு வகையாகும். இதில் புரதம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை வேகவைத்து சாப்பிடலாம் என்று தான் நினைத்தோம். ஏனோ திடீரென்று கூட்டு செய்யலாம் என்று ஒரு யோசனை செய்து பார்த்தால் அட்டகாசமான ருசி சாப்பிட சாப்பிட சாப்பிட அமிர்தம் போன்று இருந்தது. Lathamithra -
பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#srபச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
#made3சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு. Ananthi @ Crazy Cookie -
-
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)
#kilanguகிழங்கை சேர்த்து பல வித ருசியான நலம் தரும் சத்துக்கள் நிறைந்த ரேசிபிகள் செய்யலாம். இது ஒரு ஜப்பனீஸ் ஸ்நாக். குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் வையுங்கள்; ருசித்து சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். எல்லோரும் ரூசிக்கலாம் Lakshmi Sridharan Ph D -
சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)
#YP -சேனை கிழங்கை வைத்து சாதத்துடன் தொட்டு சாப்பிட கூடிய ருசியான தோரன்... Nalini Shankar -
தலைப்பு : சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொடிமாஸ்
#nutrition*சர்க்கரைவள்ளி கிழங்கு மாவு சத்து,நார் சத்து,இரும்பு சத்து அதிகம் உள்ளது.*ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இது சிறந்த ஊட்டச்சத்து உணவு. G Sathya's Kitchen -
-
மரவள்ளி கிழங்கு பாயாசம் (Maravalli kilanku payasam recipe in tam
#pooja#ilovecookingநவராத்திரி இன் போது பல வகை உணவுகள் படைப்பது வழக்கம், இங்கு நான் பாயாசம் பண்ணுவது எப்படி என்பதை செய்து காட்டியுள்ளேன்kamala nadimuthu
-
மரவள்ளிகிழங்கு கட்லெட்(tapioca cutlet recipe in tamil)
#winter - cutlet.சுவையும் ஆரோகியமும் நிறைந்த மரவள்ளி கிழங்கு கட்லெட்... Nalini Shankar -
சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham
சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
உருளைகிழங்கு வறுவல்
#pmsfamilyசோம்பு கசகசா பச்சை மிளகாய் தேங்காய் இஞ்சி பூண்டு அனைத்தும் கடாயில் போட்டு வதக்கி மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு கறிவேப்பிள்ளை சேர்த்து உருளை கிழங்கு சேர்த்து வேக விடவும் தேவையான நீர் உப்பு சேர்க்கவும் .பிறகு அரைத்த மசால் கலவையை சேர்க்கவும். உருளை கிழங்கு வறுவல் தயார்😊👍 Anitha Pranow
More Recipes
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)
- *சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
- *சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
- ஆலாக்கீரைப் பொரியல்(keerai poriyal recipe in tamil)
- பேபி பொட்டேட்டோ ஏர் ப்ரை(baby potato air fry recipe in tamil)
கமெண்ட் (5)