குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கலவை காய்கறிகள் கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கலவை காய்கறிகள் கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

கலவை காய்கறிகள் கிரேவி

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#PT

#PT

மேலும் படிக்க

கலவை காய்கறிகள் கிரேவி

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#PT

#PT

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. 3முள்ளங்கி
  2. நான்கு பேபி கேரட்
  3. இரண்டு குடைமிளகாய்
  4. அரை கப் பச்சை பட்டாணி
  5. இரண்டு பெரிய வெங்காயம்
  6. இரண்டு தக்காளி
  7. ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. அரை டீஸ்பூன் கரமசாலா தூள்
  10. ஒரு டீஸ்பூன் சீரகம்
  11. ஒரு டேபிள் ஸ்பூன் கல்லு உப்பு
  12. ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  13. இரண்டு டேபிள் ஸ்பூன் பார்லி வேக வைத்தது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை மீடியம் சைஸ் அரிந்து வைத்துக் கொள்ளவும்.

    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு சிறிய டிப். நானும் என் கணவரும் வாரத்திற்கு ஒரு முறை பார்லி தண்ணீர் அருந்துவோம்.வேக வைத்த பார்லி தண்ணீரை மேலாக டம்ளரில் ஊற்றி காலையில் வெறும் வயிற்றில் குடித்து விடுவோம். அந்த பார்லியை தூக்கி போடாமல் கூட்டு இந்த மாதிரி கிரேவி வகைகளில் போட்டு சமைத்து விடுவேன்.

    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் முள்ளங்கி, கேரட், பட்டாணி இவைகளை லேசாக வேக வைத்துக் கொள்ளவும்.இந்த நேரத்தில் வேகவைத்த பார்லியையும் உப்பையும் சேர்த்துகொதிக்க விடவும்.

    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி குடைமிளகாயும் சேர்த்து சிறிது வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்.வேண்டுமென்றால் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். நான் சேர்க்கவில்லை.

    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து மிதமான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது அருமையான கலவை காய்கறிகள் கிரேவி ரெடி. இது சப்பாத்தி பூரி இவற்றிற்கு உகந்தது. நான் இன்று மேத்தி சப்பாத்தி செய்திருந்தேன் அதற்கு சுவையாக இருந்தது

    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கலவை காய்கறிகள் கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
05 மார்ச் 2023 11:02 அன்று

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
08 மார்ச் 2023 13:56
First step photography was looking very attractive.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தேங்காய் சட்னி
  2. சிக்கன் பிரியாணி
  3. வாழைக்காய் குழம்பு
  4. சிக்கன் வருவல்
  5. தயிர் பச்சடி
  1. முளைக்கட்டிய கடலை, கத்தரிக்காய் மசாலா குழம்பு  (Sprouted Chana,brinjal masala gravy)
  2. பச்சை குடைமிளகாய் புளிக்குழம்பு (Green Capsicum tamarind gravy)
  3. தேங்காய் சட்னி
  4. சிக்கன் பிரியாணி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16836876
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close