இட்லி புழுங்கல் அரிசி ஒன்றை படி • காய்ந்த மிளகாய் உங்களுக்கு தேவையான அளவு காரம் சேர்த்துக் கொள்ளவும் • பெருங்காயத்தூள் அரை ஸ்பூன் • உப்பு தேவையான அளவு • வெண்ணை இரண்டு டீஸ்பூன் • எண்ணை பொரிக்க தேவையான அளவு • கடலைப்பருப்பு அரை கப் • வறுத்த வேர்க்கடலை ஒரு கப் • கருவேப்பிலை பொடியாக நறுக்கியது ஒரு கைப்பிடி • ஓமம் ஒரு டீஸ்பூன் • பூண்டு ஒரு கட்டை • பொட்டுக்கடலை ஒரு படி •