காஜு கட்லி (முந்திரியால் செய்யப்பட்ட சீதாப்பழம் வடிவம்) (Kaaju kathli recipe in tamil)

#GA4 ஐந்தாம் வாரம்
காஜு கட்லி (முந்திரியால் செய்யப்பட்ட சீதாப்பழம் வடிவம்) (Kaaju kathli recipe in tamil)
#GA4 ஐந்தாம் வாரம்
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் முந்திரியை பொடித்துக்கொள்ளவும்
- 2
கடாயில் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 3
சர்க்கரையைக் கரைய விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை விடவும்
- 4
ஒரு கம்பி பதம் வந்ததும் பொடித்த முந்திரியை சேர்க்கவும்
- 5
நன்றாக கலந்து நுரைத்து வரும் அளவு கலக்கவும்.பின் stove off செய்து நன்றாக ஆறவிடவும்
- 6
ஆரிய முந்திரி மாவுடன் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் சூடான பால் விட்டு நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசையவும்
- 7
பிசைந்த மாவில் கால் பகுதியை எடுத்து மஞ்சள் நிறத்தை சேர்த்து நன்றாக கலந்து உருண்டை பிடிக்கவும்
- 8
மீதியுள்ள வெள்ளை மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
- 9
மஞ்சள் உருண்டை மாவின் மீது சிறு சிறு வெள்ளை மாவு உருண்டைகளை முழுமையாக ஒட்டவும்
- 10
பின்பு கையில் பச்சை நிறத்தை சிறிது விட்டு முழுமையாக ஒட்டிய சீத்தாப்பழம் வடிவமுள்ள உருண்டைகளை லேசாக உருட்டவும்.
- 11
சீதாப்பழம் வடிவம் உள்ள காஜு கட்லி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
-
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)
#family குழந்தைகள் எதாவது வித்தியாசமான அல்வா கேட்டார்கள்... கடைகள் திறந்திருந்தாலும் கடையில் பொருட்கள் இல்லை... அதனால் இப்படி செய்து கொடுத்தேன்... அவர்களால் இது சாதத்தில் செய்த அல்வா என்று கண்டுபிடிக்க முடியவில்லை... Muniswari G -
-
-
-
-
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
-
-
-
More Recipes
கமெண்ட் (8)