சமையல் குறிப்புகள்
- 1
மலாய் செய்முறை :ஒரு பாத்திரத்தில் பால்,மில்க் பவுடர்,கண்டென்ஸ்டு மில்க் கலக்கவும்.பாலை நன்றாக கொதிக்கவிடவும் 3 கப் பால் 2 கப் ஆகும் வரை நன்கு காய்ச்சவும்.
- 2
பாலில் குங்குமப்பூ ஒரு பின்ச் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு ஆறவிடவும். மலாய் ரெடி.
- 3
பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சலித்து சேர்க்கவும்.
- 4
சலித்து வைத்த மைதாவுடன் பவுடர் சுகர்,oil,தயிர், செய்து வைத்த மலாய் அரை கப் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
கேக் மிக்ஸ் ரெடி
- 6
அவன் பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் மைதா தூவவும்
- 7
கேக் கலவையை அவன் பாத்திரத்தில் சேர்க்கவும்.
- 8
பிரீ heat செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 35 நிமிடம் வைத்து எடுக்கவும்.கேக் ரெடி
- 9
கேக்கின் மேல் உள்ள பிரவுன் பகுதியை ஓரங்களையும் மேல் பாகங்களையும் வெட்டி எடுக்கவும்.
- 10
கேக்கின் மேல் செய்துவைத்தமலாய் ஐ ஊற்றவும்.அதன் மேல் குங்குமப்பூதூவவும். குளிர்சாதன பெட்டியில் வைத்து பின் பரிமாறலாம் சில்லென்று மலாய் கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மலாய் கேக் (Malaai cake recipe in tamil)
எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwaliHarika
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
-
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
-
-
-
-
-
-
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
-
-
Swiss Dark Chocolate Truffles 😋 (Swiss dark chocolate truffles recipe in tamil)
#cookwithmilk BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love
More Recipes
கமெண்ட் (2)