சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பட்டை. நா. சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
- 2
இரண்டும் கொதித்து வரும் போது பூவிதழ்களை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- 3
இப்போது அதை வடித்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கி சூடாகவோ.. அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.
- 4
பூவை சேர்த்ததும் அழகிய சிவப்பு நிறத்தில் இந்த டீ இருக்கும். இந்த டீ இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது Viji Prem -
செம்பருத்தி பூ சட்னி (Sembaruthi poo chutney recipe in tamil)
#Chutney புது விதமாக செய்ய யோசிக்க வைத்த குக் பேட் குழுமத்திற்கு நன்றிஅதிகம் இருப்பதால் வீட்டில் செம்பருத்தி பூவை வைத்து இந்த சட்னி செய்தேன் இதயத்திற்கு இதமானது நல்லது இந்த பூ Jayakumar -
செம்பருத்தி தேநீர் (sembaruthi theneer recipe in tamil)
இது இதயத்திற்கு நல்லது, கொழுப்பினால் ஏற்படும் இதய அடைப்புகளை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது selva malathi -
-
-
மசாலா டீ
#immunityமருத்துவ குணம் நிறைந்த இஞ்சி,ஏலக்காய்,கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.எந்த நோய்கிருமிகளும் வராது. Priyamuthumanikam -
-
செம்பருத்தி: பூ + பழச்சாறு
#cookwithsnehaசெம்பருத்தி பூவின் நற்குணங்கள் :1. கண் பார்வை கூர்மையடையும் .2. மூளை செயல்பாடு திறன் அதிகரிக்கும்.3. முடி உதிர்வு நீங்கும்.4. முகப்பொலிவு கூடும்.என்னை ஊக்கம் அளித்து வாய்ப்பு கொடுத்த சினேகா💝அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.சிரித்து😊 கொண்டே இருப்போம் மலர்களை போல.....பறித்தாலூம் உதிர்ந்தாலும்❤️ Durgadevi Mariappan -
-
-
-
-
-
-
டேஸ்டி டொமேட்டோ கெட்சப் (Tasty Tomato Ketchup)
#colours1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருப்பது டொமேட்டோ கெட்சப் அதனை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம் Sowmya -
-
-
193.எலுமிச்சை இஞ்சி தேன் டீ
இந்த தேநீர் தயாரிக்க பல்வேறு வழிகள் உள்ளன ஆனால் இந்த செய்முறையை மிகவும் எளிதானது இல்லை காத்திருங்கள், எந்த அவசரம், வெறும் எளிய, எளிய, ருசியான உடல்நல பூஸ்டர். Kavita Srinivasan -
-
🍎🫓🍎ஆப்பிள் பை🍎🫓🍎 (Apple pie recipe in tamil)
#cookpadturns4#cookwithfruitsஆப்பிள் பை முதன்முதலாக ட்ரை பண்ணிய என் மகளின் ரெசிபி. Hema Sengottuvelu -
தக்காளி சாஸ் (Thakkaali sauce recipe in tamil)
#homeகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் எந்த ஸ்னாக்ஸ்க்கும் மற்றும் சில நேரங்களில் தோசை சப்பாத்திக்கு கூட ஜாம் போன்ற ஏற்ற சைடீஷ் ஆக சாப்பிட கூடிய சுவையான தக்காளி சாஸ் வீட்டிலேயே செய்யலாம் (டொமோட்டோ கெச்செப்). Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பாதாம் பக்லாவா (Badam paklaava recipe in tamil)
இது இன்னொரு விதமான பக்லாவா வகை. இதில் நீங்கள் பாதாம் பிஸ்தா முந்திரி சேர்க்கலாம்.#arusuvai1 #nutrient3 Vaishnavi @ DroolSome -
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
ஸ்ட்ராபெர்ரி க்ரஷ்(strawberry crush recipe in tamil)
எந்த பிரிஸர்வேட்டிவும் சேர்க்காமல், சிறிதளவு சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து செய்ய வேண்டும். இது ப்ரட்டில் தடவி சாப்பிட சுவையாக இருக்கும். பாலுடன் சேர்த்து ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்யலாம். punitha ravikumar -
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#kids2 #deepavali 80,90களில் இது பிரபலமான இனிப்பு... நான் சிறு வயதில் சாப்பிட்டது... இப்போது எங்கும் இது எளிதாக கிடைப்பதில்லை... அதனால் இதை வீட்டிலேயே செய்து விட்டேன்... Muniswari G -
-
நூல் நூலான சோன்பப்டி (Soan papdi recipe in tamil)
#kids2#GA4 இப்போது சோன்பப்டி என்றால் ஒரு சிறிய டப்பாவில் சிறுசிறு துண்டுகளாக வைத்து தருகிறார்கள்... என்னுடைய சிறு வயதில் ஒரு தள்ளுவண்டியில் கண்ணாடி பெட்டியில் வைத்து தெருவில் வந்து விற்பனை செய்வார்கள்... அந்த ஞாபகத்தில் இதை நான் செய்துள்ளேன்.. Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15177507
கமெண்ட்