சுவையானஅரிசிதேங்காய்புட்டு
#Asahikesai India
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்பச்சரிசிமாவைலேசாகவறுத்துக்கொள்ளவும்.பின்மாவைஒரு தட்டில்கொட்டிசிட்டிகைஉப்பு போட்டுதண்ணீர் தெளித்து உதிராகமாவு வருவது போல்வைத்துக்கொள்ளவும்
- 2
புட்டுகுழாயில்ஒருஸ்பூன்தேங்காய்துருவல்போட்டு, பின் மாவுபோட்டு பின் தேங்காய்துருவல்பின்மாவுமேலேதேங்காய்துருவல் போட்டுமூடிகுக்கரைஅடுப்பில்வைத்துதண்ணீர்ஊற்றிகுக்கர்மூடிமேல்குழலைவைத்துவேக விடவும்.குக்கர் புட்டு குழல் ஈசி.
- 3
வெந்ததும்எடுத்து தட்டி ல்வைத்து கடலைக்கறிவைத்து சாப்பிடவும்.எண்ணெய்இல்லாத புட்டுரெடி.சுவையானது.
- 4
நாட்டுசர்க்கரைவாழைபழம்சேர்த்தும்சாப்பிடலாம்.🙏😊நன்றிமகிழ்ச்சி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக்காடுசிகப்பு அரிசிரவை தேங்காய்பால்கஞ்சி+கொள்ளுதுவையல்(Horse gram)
#Asahikesai India SugunaRavi Ravi -
-
-
-
கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
#HFFresh தேங்காய் துருவல் சேர்ப்பதால் ஆரோக்கியம் தான்.Skin பளபளப்பாகும்.முடிவளரும். SugunaRavi Ravi -
-
-
-
-
-
மணிப்பூரி ஸ்டைல் பூரி (Manipuri style tan gnang/ refined flour/ maida puri recipe in Tamil)
#goldenapron2 north eastern india Malini Bhasker -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15175359
கமெண்ட்