சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கோதுமை மாவு கொக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்
- 2
பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
சலித்த மாவுடன் லேசாக திரிந்த தயிர் எண்ணெய் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
கேக் பதத்திற்கு வரதேவை என்றால் பால் சேர்த்து கலந்து கொள்ளவும் - 4
அடுப்பில் குக்கரை வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி அதனுள் ஸ்டாண்டை வைத்து அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து மூடி 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
- 5
கிண்ணங்களில் வெண்ணை தடவி பாதியளவு வரும் வரை கேக் பேட்டரை எடுத்துக் கொள்ள வேண்டும் இதை அடுப்பில் உள்ள பாத்திரத்தினுள் வைத்து சாக்லேட் துண்டுகளை உள்ளே மூழ்கும்படி அழுத்தி விட வேண்டும்
- 6
இப்போது மேலே மூடி போட்டு குக்கரை மூடவும் கேக் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களில் நன்றாக வெந்துவிடும்
- 7
கேக் ஆறியபிறகு ஒரு கத்தியால் ஓரங்களை இலேசாக எடுத்துவிட்டு கவிழ்த்தால் கேக் தனியாக வந்துவிடும்
- 8
சுவையான கோதுமை மாவில் எளிமையாக வீட்டிலேயே தயாரித்து சாக்கோலாவா கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)
#steam#ilovecookingநீராவி முறையில் செய்த கோதுமை மாவு, செவ்வாழைப் பழம் சேர்ந்த கேக்.. Kanaga Hema😊 -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது. Sangaraeswari Sangaran -
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
-
-
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
-
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)
#noovenbaking Vaishnavi @ DroolSome -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
More Recipes
கமெண்ட்