குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) (Egg Kofta Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) (Egg Kofta Gravy Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) (Egg Kofta Gravy Recipe in Tamil)

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

#முட்டைஉணவுகள்
ஹைதராபாத்தின் மிகவும் பிரபல்யமான இந்த கோப்தா முட்டையை வேகவைத்து மட்டனில் மடித்து ப்ரட் க்ரம்ஸ் மற்றும் முட்டையில் தோய்த்து பிறகு அதனை பொரித்து தயாரிப்பது அதனை சுவையான க்ரேவியில் சேர்த்தும் இவ்வாறாக சாப்பிடலாம்.

#முட்டைஉணவுகள்
ஹைதராபாத்தின் மிகவும் பிரபல்யமான இந்த கோப்தா முட்டையை வேகவைத்து மட்டனில் மடித்து ப்ரட் க்ரம்ஸ் மற்றும் முட்டையில் தோய்த்து பிறகு அதனை பொரித்து தயாரிப்பது அதனை சுவையான க்ரேவியில் சேர்த்தும் இவ்வாறாக சாப்பிடலாம்.

மேலும் படிக்க

இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) (Egg Kofta Gravy Recipe in Tamil)

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

#முட்டைஉணவுகள்
ஹைதராபாத்தின் மிகவும் பிரபல்யமான இந்த கோப்தா முட்டையை வேகவைத்து மட்டனில் மடித்து ப்ரட் க்ரம்ஸ் மற்றும் முட்டையில் தோய்த்து பிறகு அதனை பொரித்து தயாரிப்பது அதனை சுவையான க்ரேவியில் சேர்த்தும் இவ்வாறாக சாப்பிடலாம்.

#முட்டைஉணவுகள்
ஹைதராபாத்தின் மிகவும் பிரபல்யமான இந்த கோப்தா முட்டையை வேகவைத்து மட்டனில் மடித்து ப்ரட் க்ரம்ஸ் மற்றும் முட்டையில் தோய்த்து பிறகு அதனை பொரித்து தயாரிப்பது அதனை சுவையான க்ரேவியில் சேர்த்தும் இவ்வாறாக சாப்பிடலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 servings
  • 3முட்டை
  • கால் கிலோமட்டன்
  • 1 தேக்கரண்டிமிளகாய் தூள்
  • 1 மேசைக்கரண்டிமல்லித்தழை
  • சுவைக்கேற்பஉப்பு
  • 2 மேசைக்கரண்டிசோளமாவு
  • 1/2 கப்ப்ரட் க்ரம்ப்ஸ்
  • எண்ணெய் பொரிக்க
  • க்ரேவி செய்ய :
  • 1பெரிய வெங்காயம்
  • 1தக்காளி
  • சிறிய துண்டுபட்டை -
  • 1கிராம்பு
  • 2ஏலம்
  • 1 தேக்கரண்டிமிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டிகரம் மசாலா
  • 2 மேசைக்கரண்டிதேங்காய் விழுது
  • 1 மேசைக்கரண்டிக்ரீம்
  • 1 மேசைக்கரண்டிஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    எலும்பில்லாத மட்டனில் மிளகுத்தூள் நறுக்கிய வெங்காயம் மல்லித்தழை உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) (Egg Kofta Gravy Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    2 முட்டையை ஹாப் பாய்ல் செய்து தோலை நீக்கி அரைத்த கறி கலவையை நன்றாக கோட்டிங் செய்யவும்.

    இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) (Egg Kofta Gravy Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மற்றொரு முட்டையை நன்றாக அடித்து கறியால் பூசிய முட்டையை அதிலே பிரட்டி எடுக்கவும்.

    இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) (Egg Kofta Gravy Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சோள மாவில் தோய்த்து எடுத்து இன்னொரு முறை அடித்து வைத்த முட்டையில் முக்கி எடுக்கவும்.

  5. 5

    பிறகு ப்ரட் க்ரம்ப்ஸில் அனைத்து பகுதியும் படுமாறு பிரட்டி எடுத்து பத்து நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைக்கவும்.

    இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) (Egg Kofta Gravy Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    க்ரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

  7. 7

    நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொரிந்ததும் தக்காளி மிளகாய் மற்றும் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.

    இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) (Egg Kofta Gravy Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு 1 கப் தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

  9. 9

    கடைசியாக க்ரீம் மற்றும் சிறிது மல்லித்தழை சேர்த்து க்ரேவியை அடுப்பிலிருந்து இறக்கவும்.

    இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) (Egg Kofta Gravy Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்பொழுது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை டீப் ப்ரை செய்து க்ரேவியுடன் சேர்த்து சாப்பிடவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
18 ஆகஸ்ட் 2019 08:18 அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Greavi

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பணியாரம்
  2. மில்க் கேக்
  3. இன்ஸ்டன்ட் பால் கோவா
  4. கருப்பட்டி கடலைமிட்டாய்
  5. முட்டை மசாலா கிரேவி
  1. பணியாரம்
  2. பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
  3. ஃப்ளோட்டிங் ஐலண்ட்
  4. இன்ஸ்டன்ட் பால் கோவா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10298897
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close