குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சன்னா மசாலா  (Channa masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சன்னா மசாலா  (Channa masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சன்னா மசாலா  (Channa masala recipe in tamil)

prabhavathi- vidhula
prabhavathi- vidhula @vidhula4

#cf5

#cf5

மேலும் படிக்க

சன்னா மசாலா  (Channa masala recipe in tamil)

prabhavathi- vidhula
prabhavathi- vidhula @vidhula4

#cf5

#cf5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பேர்
  • 1/4 கிலோ8 மணி நேரம் ஊற வைத்த சென்னா
  • தேவையான அளவுஎண்ணெய்
  • 2 துண்டுபட்டை
  • 2கிராம்பு-
  • ஒன்றுபிரிஞ்சி இலை பெரியது
  • சிறிதுசோம்பு
  • 2ஏலக்காய்-
  • ஒன்றுபெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது
  • தேவையான அளவுஉப்பு
  • ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  • கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  • ஒன்றரை ஸ்பூன்மல்லித் தூள்
  • 2 ஸ்பூன்சன்னா மசாலா
  • கால் ஸ்பூன்சீரகத்தூள்
  • தேவையான அளவுதண்ணீர்
  • 2பச்சைமிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    எட்டு மணி நேரம் ஊற வைத்த சென்னாவை நாலைந்து விசில் விட்டு வேக வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் கிராம்பு பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை இவை அனைத்தையும் போட்டு வதக்கவும். அதனுடன் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    சன்னா மசாலா  (Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி பழத்தை போட்டு வதக்கவும். என்னை சுருண்டு மேலே வர வரைக்கும் வதக்கவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பின்பு வேக வைத்த சென்னாவை ஒரு கையளவு நன்கு மசித்து அதில் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கொதித்தவுடன் மீதமிருக்கும் மசாலாவையும் போட்டு கிளறி விடவும்.

  3. 3

    குழம்பு கொஞ்சம் திக்கான உடன் அதில் சன்னா மசாலாவை போட்டு வதக்கவும். தண்ணீர் தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இறுதியாக சீரக தூளை தூவி கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்துமல்லி தழையை மேலே தூவ வேண்டும்.

    சன்னா மசாலா  (Channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ருசியான சன்னா மசாலா ரெடி

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

prabhavathi- vidhula
prabhavathi- vidhula @vidhula4
28 நவம்பர் 2021 13:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொண்டக்கடலை Masala

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. வெண்டைக்காய் மோர் குழம்பு(vendakkai mor kulambu recipe in tamil)
  2. கற்பூரவல்லி/ஓமவல்லி இலை ரசம்(karpooravalli rasam recipe in tamil)
  3. திணை மாவு லட்டு (Fox tail Millet laddu recipe in tamil)
  4. டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
  5. பூரி கிழங்கு மசால்(poori kilangu masal recipe in tamil)
  1. பூரி கிழங்கு மசால்(poori kilangu masal recipe in tamil)
  2. பொடி இட்லி (மீதமானதிலிருந்து)(podi idli recipe in tamil)
  3. சீஸி வெஜிடபிள் ஆம்லெட் (Cheesy Vegetable Omelette recipe in tamil)
  4. பச்சரிசி மாவில் செய்த அதிரசம்(athirasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15746001
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close