சீஸி வெஜிடபிள் ஆம்லெட் (Cheesy Vegetable Omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆம்லெட் செய்ய கொடுத்துள்ள பொருட்களை எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
- 3
மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.நன்கு பீட் செய்யவும்.
- 4
பின்னர் வெஜிடபிள், வெங்காயம், தக்காளி, நறுக்கிய மல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
அதன்பின் தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பட்டர் தேய்த்து, தயாராக வைத்துள்ள ஆம்லெட் செய்ய கலந்து வைத்துள்ள முட்டை வெஜிடபிள் கலவையை சேர்க்கவும்.
- 6
அதன் மேல் சீஸ் துண்டுகளை சேர்க்கவும். மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
- 7
மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் சீஸி வெஜிடபிள் ஆம்லெட் தயார்.
- 8
இப்போது மிகவும் சுவையான சீஸி வெஜிடபிள் ஆம்லெட் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சீஸி மஸ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)
#vattaramமிகவும் எளிமையாகவும் ,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ,கொடுக்கக்கூடிய பிரட் ஆம்லெட் ,மிகச் சிறந்த காலை உணவு.......... இதனை விரிவான செயல் விளக்கத்துடன் இங்கு காண்போம்.... karunamiracle meracil -
-
-
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
-
-
-
-
-
-
காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)
முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15744802
கமெண்ட் (5)