சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா ரவா உப்பு நெய் சேர்த்து கலந்து பின்னர் தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் சோம்பு தாளித்து மிளகாய்தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் மசித்த உருளைகிழங்கு இஞ்சி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
ஊறவைத்த மாவை கையால் அகட்டி அதனுள் உருளைகிழங்கு வைத்து மூடி பின்னர் கையால் அழுத்தி வடை போல் தட்டவும்
- 5
சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15812295



















கமெண்ட் (11)