ஆலு கச்சோரி(aloo kachori recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

ஆலு கச்சோரி(aloo kachori recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. முக்கால் கப்மைதா
  2. அரை டீஸ்பூன்ரவா
  3. கால் டீஸ்பூன்கடுகு சீரகம் சோம்பு தலா
  4. கால் டீஸ்பூன்மிளகாய் தூள்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. கால் டீஸ்பூன்கரம் மசாலா
  7. அரை டீஸ்பூன்நெய்
  8. கால் டீஸ்பூன்இஞ்சி பச்சை மிளகாய்
  9. 2உருளைகிழங்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா ரவா உப்பு நெய் சேர்த்து கலந்து பின்னர் தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் சோம்பு தாளித்து மிளகாய்தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் மசித்த உருளைகிழங்கு இஞ்சி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    ஊறவைத்த மாவை கையால் அகட்டி அதனுள் உருளைகிழங்கு வைத்து மூடி பின்னர் கையால் அழுத்தி வடை போல் தட்டவும்

  5. 5

    சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes