கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு மிளகாய் தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கத்திரிக்காயை சேர்த்து வேக விடவும்
- 2
பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்
- 3
காய் வெந்ததும் அதில் பருப்பை சேர்த்து கொதிக்க விட்டு தேங்காய் துருவல் மிளகு சீரகம் சேர்த்து அரைக்கவும்
- 4
அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தாளிப்பு வடகம் தாளித்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16015867















கமெண்ட் (2)