குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#ATW2 #TheChefStory
இது பெங்காளி சிறப்பு ஸ்வீட் மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது

#ATW2 #TheChefStory
இது பெங்காளி சிறப்பு ஸ்வீட் மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது

மேலும் படிக்க

மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#ATW2 #TheChefStory
இது பெங்காளி சிறப்பு ஸ்வீட் மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது

#ATW2 #TheChefStory
இது பெங்காளி சிறப்பு ஸ்வீட் மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பேர்
  1. 2 கப் தயிர்
  2. 4 கப் பால்
  3. 1\2 கப் சர்க்கரை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இரண்டு கப் தயிர் ஒரு காட்டன் துணியில் போட்டு நன்றாக ஒரு கயிறு கட்டி இருக்க வைத்து ஒரு மணி நேரம் விடவும் தண்ணீர் முழுவதும் வடிந்தவுடன் நம்மளுக்கு கெட்டியான தயிர் கிடைத்து விடுகிறது

    மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை சேர்த்து மாறும்வரை நன்றாக சுண்டைக் காய்ச்சவும்

    மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு சர்க்கரையை ஒரு கடாயில் சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கும் அந்த சர்க்கரை நன்றாக கரைந்து கேரமலைஸ் ஆனவுடன் காய வைத்த பாலில் ஒரு கப்பை சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் சிம்பில் கிளறவும்

    மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு காரமலைஸ் செய்த பாலை மீதமான பாலில் நன்றாக கலக்கி மூன்று நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்

  5. 5

    இப்பொழுது கேரமலைஸான பாலில் கெட்டியான தயிரை சேர்த்து நன்றாக கிளறி நமக்கு விரும்பிய பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைக்கவும் பின்பு 6 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் நம்மளுடைய மிஸ்டிதை தயார்

    மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
09 செப்டம்பர் 2022 17:34 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிம்பிள் தக்காளி சட்னி(simple tomato chutney recipe in tamil)
  2. பாரம்பரிய இனிப்புகள்(traditional sweets recipe in tamil)
  3. பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil)
  4. கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)
  5. ஸ்வீட் கொழுக்கட்டை(sweet kolukattai recipe in tamil)
  1. பாரம்பரிய இனிப்புகள்(traditional sweets recipe in tamil)
  2. கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)
  3. சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil)
  4. ஸ்வீட் கொழுக்கட்டை(sweet kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16492903
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close