மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil)

#ATW2 #TheChefStory
இது பெங்காளி சிறப்பு ஸ்வீட் மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது
மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil)
#ATW2 #TheChefStory
இது பெங்காளி சிறப்பு ஸ்வீட் மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு கப் தயிர் ஒரு காட்டன் துணியில் போட்டு நன்றாக ஒரு கயிறு கட்டி இருக்க வைத்து ஒரு மணி நேரம் விடவும் தண்ணீர் முழுவதும் வடிந்தவுடன் நம்மளுக்கு கெட்டியான தயிர் கிடைத்து விடுகிறது
- 2
பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை சேர்த்து மாறும்வரை நன்றாக சுண்டைக் காய்ச்சவும்
- 3
பின்பு சர்க்கரையை ஒரு கடாயில் சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கும் அந்த சர்க்கரை நன்றாக கரைந்து கேரமலைஸ் ஆனவுடன் காய வைத்த பாலில் ஒரு கப்பை சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் சிம்பில் கிளறவும்
- 4
பின்பு காரமலைஸ் செய்த பாலை மீதமான பாலில் நன்றாக கலக்கி மூன்று நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்
- 5
இப்பொழுது கேரமலைஸான பாலில் கெட்டியான தயிரை சேர்த்து நன்றாக கிளறி நமக்கு விரும்பிய பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைக்கவும் பின்பு 6 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் நம்மளுடைய மிஸ்டிதை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மூங் தால் தயிர் வடை(moong dal curd vada recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது எனக்கு மிகவும் பிடித்த வடை Shabnam Sulthana -
பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
பனீர் தோசை(paneer dosai recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
-
-
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
-
-
-
-
-
-
பெரிபெரி போஹா(pheri pheri poha recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் உடம்புக்கு மிகவும் நன்றி Shabnam Sulthana -
சாண்ட்விச் கிரீன் சட்னி(green chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது உடலுக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
-
-
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana
More Recipes
கமெண்ட்