சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மரவள்ளிக்கிழங்கை நன்றாக கழுவிக் கொள்ளவும் பின்பு அதன் தோள்களை உரித்து எடுத்துக் கொள்ளவும் பின்பு குக்கரில் தண்ணீர் மற்றும் மரவள்ளிக்கிழங்கு சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேக விடவும்
- 2
பின்பு வேகவைத்த மரவள்ளிக்கிழங்கை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் உப்பு, மஞ்சள் தூள் கருவேப்பிலை வர மிளகாய் சேர்த்து வெங்காயத்தின் நன்றாக தாளித்துக் கொள்ளவும் பின்பு மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி சுட சுட பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16630287









கமெண்ட் (2)