சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூம் ஐ நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பவுலில் கடலைமாவு, அரிசி மாவு,கான்ப்ளார், மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு, கரமசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும்.
- 3
இதில் எலுமிச்சை சாறு பிழிந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து சிறிது கெட்டியாக கலந்து வைத்து மஷ்ரூம் இதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கலந்த வைத்து உள்ள மஷ்ரூம் ஐ உதிர்த்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 5
சுவையான மஷ்ரூம் 65 தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala -
-
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
வாழைப்பூ சில்லி 65 (Vaazhaipoo chilli 65 recipe in tamil)
#arusuvai3#goldenapron3சிக்கன் 65 யே தோத்து போர அளவுக்கு டேஸ்ட்டியா இருக்கும் Shuju's Kitchen -
-
-
மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)
10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16627498
கமெண்ட்