சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் அனைத்து காய்கறிகளையும் அறிந்து தண்ணீர் விட்டு வேக விடவும்
- 2
மிக்சியில் தேங்காய் சோம்பு பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்
- 3
காய்கறிகள் வெந்ததும் தேங்காயைச் சேர்க்கவும்
- 4
ஒரு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்த்துக் கொள்ளவும்
- 5
கொத்தமல்லி தூவி தயிர் சேர்த்துபரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10035135




கமெண்ட்