கொத்து சப்பாத்தி
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து காய்கறிகளையும் துண்டு துண்டாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்
- 2
தேங்காய் கொத்தமல்லி பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்த தேங்காயை சேர்க்கவும்
- 4
உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 5
இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்
- 6
தயிர் சேர்த்து உடனே ஸ்டஃப் செய்யவும்
- 7
கொத்தமல்லி தூவி பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10035219




கமெண்ட்