மாசி கருவாடு தொக்கு
சமையல் குறிப்புகள்
- 1
பொடித்த மாசி கருவாடு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸி ஜாரில் ஒரு சில விநாடிகள் நன்கு பொடித்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, கருலேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியதும் உப்பு, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங் காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
இதனுடன் நன்கு பொடித்த மாசி கருவாடு மற்றும் தேங்காய் கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
நன்கு சுருள வதக்கிய பின் சாம்பார் சாதத்துடன் பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10176380




கமெண்ட்