சமையல் குறிப்புகள்
- 1
மிளகாயை விதைகள் நீக்கி குறுக்காக கீறிக் கொள்ளவும்
- 2
கொடுத்துள்ள பொருட்களில் கடலைமாவு முதல் உப்பு வரையுள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவில் மிளகாய் துண்டுகளை நன்கு முக்கி பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)
#CF3#CDYகுழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது அதிகம் விரும்பி கேட்பது இந்த மிளகாய் பஜ்ஜி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
மிளகாய் பஜ்ஜி
#wdஎன் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘 Shyamala Senthil -
சிக்கன் மசாலா ஓமவல்லி இலை பஜ்ஜி(chicken masala omavalli bajji recipe in tamil)
#winter Aishwarya Veerakesari -
சிறிஸ்பி பிரட் பஜ்ஜி
#deepfry... வெங்காயம், வாழ்காய் பஜ்ஜி தான் எல்லோரும் எப்போதும் பண்ணுவோம் பிரட் இருந்தால் அதுகூடே சில சமயம் பஜ்ஜியாக மாறிவிடும்... சிம்பிள் ரெஸிபி... Nalini Shankar -
-
-
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெங்காய பஜ்ஜி.தீடீர் விருந்தினர் வந்ததாலும் மிகவும் சுலபமாக டீ உடன் பரிமாற செய்யும் ஸ்னாக்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶
# ஸ்னாக்ஸ்எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
பச்சைமிளகாய் பூரி (Pachai milakaai poori recipe in tamil)
புது முயற்சி பச்சைமிளகாயுடன் சில கீரைகளும் மசாலா சேர்த்து செய்து பார்த்தேன் நன்றாக வந்தது மிளகு காரம்தான் உடலுக்கு நல்லது பச்சை மிளகிளும் இதுபோல் செய்யலாம்#arusuvai2 Chitra Kumar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10172844
கமெண்ட்