
எலுமிச்சை சாதம்

sriram ramachandran @cook_18019311
சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை பொலபொலவென்று வடித்துக் கொள்ளவும்.
- 2
அதை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கொட்டி மஞ்சள்பொடியைப் போட்டு, நல்லெண்ணெய் சேர்க்கவும்.
- 3
கடுகு, உளுந்துப் பருப்பு, வற்றல் மிளகாய், பெருங்காயம்ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து சாதத்தில் கொட்டவும்.
- 4
கொஞ்சம் கறிவேப்பிலையுைம் சேர்த்துக் கொள்ளவும்.
- 5
எலுமிச்சம் பழங்களை சாறு பிழிந்து கொட்டைகளை நீக்கி, சாதத்தில் சேர்க்கவும்
- 6
அதனுடன் உப்பைச் சேர்த்துநன்றாகக் கிளறவும்.
- 7
புளிப்புச் சுவை அதிகம் வேண்டுமானால் மற்றொரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறுசேர்த்துக் கொள்ளவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10186407


கமெண்ட்