வாழைத்தண்டுகூட்டு
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பாசிப்பருப்புடன் வாழைத்தண்டை நறுக்கி சேர்க்கவும்
- 2
வெங்காயம் தக்காளி நறுக்கி அதனுடன் சேர்க்கவும்
- 3
குக்கரை மூடி 3 விசில் விடவும்
- 4
வலியில் என்னை விட்டு கடுகு கறிவேப்பிலைகடுகு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
- 5
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வாழை தண்டு உடன் சேர்த்துக் கொள்ளவும்
- 6
உப்பு சேர்த்து இறக்கி பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10243749




கமெண்ட்