வெண்டைக்காய் தொக்கு
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10244302
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்
மிளகாய்த் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து
தண்ணீர் விட்டு வேகவிடவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்