குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பணப்பை சமோசா (பஞ்சாப் போட்லி சமோசா)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பணப்பை சமோசா (பஞ்சாப் போட்லி சமோசா) செய்முறை முக்கிய புகைப்படம்

பணப்பை சமோசா (பஞ்சாப் போட்லி சமோசா)

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

பஞ்சாப்பில் மிகவும் பிரபல்யமான இந்த போட்லி சமோசா பார்க்கிறதுக்கு சுருக்குப்பை போல குட்டியா க்யூட்டா   இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டஃபிங் என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.

பஞ்சாப்பில் மிகவும் பிரபல்யமான இந்த போட்லி சமோசா பார்க்கிறதுக்கு சுருக்குப்பை போல குட்டியா க்யூட்டா   இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டஃபிங் என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.

மேலும் படிக்க

பணப்பை சமோசா (பஞ்சாப் போட்லி சமோசா)

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

பஞ்சாப்பில் மிகவும் பிரபல்யமான இந்த போட்லி சமோசா பார்க்கிறதுக்கு சுருக்குப்பை போல குட்டியா க்யூட்டா   இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டஃபிங் என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.

பஞ்சாப்பில் மிகவும் பிரபல்யமான இந்த போட்லி சமோசா பார்க்கிறதுக்கு சுருக்குப்பை போல குட்டியா க்யூட்டா   இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டஃபிங் என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. மாவு செய்ய :
  2. ஒரு கப்மைதா
  3. 3 மேசைக்கரண்டிரவை
  4. 1 தேக்கரண்டிகருஞ்சீரகம்
  5. 3 மேசைக்கரண்டிஎன்ணெய்
  6. 2 மேசைக்கரண்டிபால்
  7. தேவைக்குஉப்பு
  8. ஸ்டப்பிங்_செய்ய
  9. 4உருளை கிழங்கு
  10. 1 நறுக்கியதுவெங்காயம்
  11. 1 கப்பச்சை பட்டாணி
  12. 1/2 தேக்கரண்டிகரம் மசாலா
  13. 1 மேசைக்கரண்டிமிளகாய்த்தூள்
  14. 1/2 தேக்கரண்டிசீரகத்தூள்
  15. 1 சிட்டிகைபெருங்காயத்தூள்
  16. கொஞ்சம்கருவேப்பிலை
  17. சுவைக்கேற்பஉப்பு
  18. பொரிக்கஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மாவு செய்ய தேவையான அனைத்தயும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு பிசைந்து காற்று போகாத டப்பாவில் வைத்து மூடி வைக்கவும்.

  2. 2

    அவித்த உருளை கிழங்கை மசித்து அதோடு அவித்த பட்டாணி மற்றும் காய்கறி ஸ்டப்பிங் செய்ய குறிப்பிட்ட அனைத்தயும் போட்டு நன்கு பிரட்டவும்.

  3. 3

    மாவை சம அளவாக பிரித்து சப்பாத்தி பலகையில் பூரி அளவிற்கு வட்டமாக ஓரங்களை மிருதுவாகவும் நடுவில் கெட்டியாகவும் வளர்க்கவும்.

  4. 4

    அதன் மத்தியில் காய்கறி ஸ்டப்பிங்கை கொஞ்சம் வைத்து ஓரங்களை மட்டும் பிடித்து பணப்பை போல் சுற்றவும்.

  5. 5

    இதனை சுற்றி மாவில் நீளமாக கயிற்றை போல் வளர்த்து வைத்து நடுவில் கிராம்பை சொருகவும்.

  6. 6

    நன்கு சூடான எண்ணெய்யை மிதமான சூட்டில் வைத்து சம்சாவை பக்குவமாக பொறித்து எடுக்கவும்

  7. 7

    சுவையான பணப்பை சமோசாவை சூடாக சட்னி அல்லது சாஸுடன் சாப்பிடவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
26 ஆகஸ்ட் 2019 15:44 அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மொறுமொறு வெங்காயப் பூக்கள் (ப்ளூமிங் ஆனியன் பைட்ஸ்)
  2. உருளைக்கிழங்கு இறால் படகுகள்
  3. பேபி கார்ன்65
  4. ஊளுந்து மிளகு தட்டை
  5. வெண்டைக்காய் மசாலா ப்ரை
  1. காளிப்பளவர் பகோடா
  2. சிக்கன் பால்ஸ்
  3. மொறுமொறு வெங்காயப் பூக்கள் (ப்ளூமிங் ஆனியன் பைட்ஸ்)
  4. சிப்பி அப்பம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10403598
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close