சிப்பி அப்பம்

Navas Banu
Navas Banu @cook_17950579

சிப்பி அப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 30சிப்பி மீன்
  2. 2 கப்வறுத்த அரிசி மாவு
  3. 1 கப்தேங்காய் துருவல்
  4. 1 டீ ஸ்பூண்மஞ்சள் பொடி
  5. 3 டீ ஸ்பூண்மிளகாய் பொடி
  6. 3 டீ ஸ்பூண்பெருஞ்சீரகம்
  7. 2 துண்டுபட்டை
  8. 10சின்ன வெங்காயம்
  9. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிப்பியை நன்றாக கழுவி சுத்தமாக்கி கொள்ளவும்.

  2. 2

    மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,பெருஞ்சீரகம்,பட்டை, சின்ன வெங்காயம் இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் வடிய அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இரண்டு கப் மாவுடன் ஒரு கப் தேங்காயை நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.

  4. 4

    மாவு குழைப்பதற்கு தேவையான தண்ணீர் எடுத்து அந்த தண்ணிரில் அரைத்து வைத்திருக்கிற மஸாலாவை கலக்கி தேவைக்கு உப்பும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

  5. 5

    மஸாலா கொதித்ததும் மிக்ஸ் பண்ணி வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறி உறட்டி மாவு பருவத்தில் உருட்டி எடுக்கவும்.

  6. 6

    இந்த மஸாலாவை கழுவி சுத்தப்படுத்தி வைத்திருக்கும் சிப்பிக்குள் அடைத்து இட்டிலி குட்டுவத்தில் வைத்து ஆவியில் அவித்து எடுக்கவும்.

  7. 7

    மிகவும் சுவையான சிப்பி அப்பம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes