குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி தொக்கு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி தொக்கு செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி தொக்கு

Usha Ravi
Usha Ravi @cook_17220825

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க

தக்காளி தொக்கு

Usha Ravi
Usha Ravi @cook_17220825

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • தேவையானபொருட்கள்:
  • 6தக்காளி பெரியது
  • 1டீஸ்பூன்வெல்லபொடி
  • அரை டீஸ்பூன்பெருங்காயம்
  • மூன்று டேபிள் ஸ்பூன்மிளகாய் பொடி
  • ஒரு டீஸ்பூன்வறுத்த வெந்தயம் பொடி
  • ஆறு டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்
  • 2 டீஸ்பூனதாளிக்க கடுகு
  • தேவையான அளவஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை நன்றாக கழுவி துடைத்து மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து வைக்கவும்.

  2. 2

    வாணலியில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.

  3. 3

    எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்

  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்த தக்காளியை ஊற்றி கிளறவும்.

  5. 5

    உப்பு, பெருங்காய பொடி சேர்த்து கிளறி விடவும்.

  6. 6

    மிளகாய் பொடி சேர்த்து கிளறி விடவும்.

  7. 7

    மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  8. 8

    எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.

  9. 9

    இறக்கும் போது வெந்தயபொடி,வெல்லபொடி சேர்த்து கிளறி விட்டு இறக்கி ஆற வைக்கவும். தக்காளி தொக்கு தயார்.பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Usha Ravi
Usha Ravi @cook_17220825
14 செப்டம்பர் 2019 15:44 அன்று

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
14 செப்டம்பர் 2019 16:14
அசத்தலான ரெசிபி
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato தொக்கு

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தக்காளி 🍅 பாசிபயிறு ரசம்!
  2. தக்காளி 🍅 இடியாப்பம்
  3. ஸ்பைசி டொமேட்டோ மக்ரோனி
  4. தக்காளி பச்சடி
  5. தேங்காய் பால் ரசம்
  1. தக்காளி குஸ்கா பிரியாணி #தக்காளி
  2. தக்காளி 🍅 சட்னி
  3. தக்காளி பாஸ்தா சூப் #தக்காளி
  4. #தக்காளி சமையல் இறால் தக்காளி தொக்கு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10616094
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close