#தக்காளி சமையல் இறால் தக்காளி தொக்கு

Nazeema Banu @cook_18432584
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்.தக்காளியை மிக்சியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 2
சுத்தம் செய்த இறாலில் உப்பு.மி.தூள்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து புரட்டி வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காய தக்காளி விழுது சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
- 4
பாதி வதங்கி வரும் போது ப.மிளகாய்களை சேர்த்து அதிலேயே புரட்டி வைத்த இறாலை சேர்த்து கிளறவும்.
- 5
எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும் போது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
எங்கள் you tube channel பதிவு செய்வதற்காக சமைத்தது.. #ilovecooking kamalavani r -
-
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10617974
கமெண்ட்