தக்காளி நூடுலஸ் சூப்

தக்காளி சூப்பில் நூடுல்ஸ் சேர்த்து தயாரித்த சுவையான மற்றும் புதுமையான குழந்தைகள் விரும்பும் ஓர் வகையான சூப்...
தக்காளி நூடுலஸ் சூப்
தக்காளி சூப்பில் நூடுல்ஸ் சேர்த்து தயாரித்த சுவையான மற்றும் புதுமையான குழந்தைகள் விரும்பும் ஓர் வகையான சூப்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளியுடன் பாதி அளவு நறுக்கிய
பல்லாரியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். - 2
ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக்
கொள்ளவும். - 3
இஞ்சி பூண்டு பற்களை தோல் நீக்கி பொடிதாக நறுக்கவும்.
- 4
மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு சூடானதும் மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியதும் அரைத்த தக்காளி கலவையை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 5
வத்தலை பாதியாக வெட்டி உள்ளே உள்ள விதைகளை நீக்கவும்.
- 6
சோளமாவை பாலில் கரைத்து சூப்பில் ஊற்றி மிளகுத்தூள் உப்பு
சுவைக்கேற்ப சேர்க்கவும். - 7
குக்கரில் நறுக்கிய தக்காளியைப் போட்டு அதோடு பூண்டு இஞ்சி வத்தல் உலர் திராட்சை வினிகர் உப்பு மற்றும் சக்கரை சேர்த்து மிதமான தீயில் தக்காளி மிருதுவாக ஆகும் வரை வேக விடவும்.
- 8
கலவை சூடு ஆறியதும் ப்ளண்டரை கொண்டு நன்கு அரைத்து பின்பு வடித்து எடுக்கவும்.
- 9
இனி அதனை 30 நிமிடங்கள் அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறவும்.
- 10
தேவைப்பட்டால் கொஞ்சம் சக்கரை மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 11
நன்கு சூடு ஆறியதும் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவைப்படும் போது எடுத்து சாப்பிடவும். குறைந்த செலவில் கெடுதியான பதனச்சரக்கு ஏதும் சேர்க்காத தக்காளி கெட்சப் தயார்.
Similar Recipes
More Recipes



கமெண்ட்