பாதாம் குல்ஃபி (Badam Kulfi Recipe in Tamil)
#பாலுடன்சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்றாக காய்ச்சிக்கொள்ளவும்.பால் நன்றாக வற்றியதும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- 2
பால் திக்காக வந்ததும் லூனா கிரீம்,பொடித்த பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறி விடவும்.
- 3
ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.அடிப்பிடிக்காமல் கிளறி விடவும்.
- 4
பால் நன்றாக கெட்டிப்பதம்(ஐஸ்கிரீம் பதம்)வந்ததும் அடுப்பை ஆஃப் செய்யவும்.
- 5
காய்ச்சின பால் ஆறியதும் ஐஸ்கிரீம் மோல்டில் ஊற்றி அல்லது ஒரு டம்ளரில் ஊற்றவும்.
- 6
அதன் மேல் ஐஸ் குச்சி வைத்து ஃப்ரீசரில் 6 அல்லது 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
- 7
சுவையான பாதாம் குல்ஃபி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10746152





கமெண்ட்