சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை 1 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.1 மணி நேரத்திற்கு பின் அதனை மிக்ஸியில் கொர கொரபாக அரைத்து கொள்ளவும்.
- 2
கேரட் மற்றும் பீட்ரூட் தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும்.அரைத்த மாவினை இரண்டாக பிரித்து ஒரு பகுதியில் கேரட் சாறை கலந்து கொள்ளவும்.
- 3
மற்றொரு மாவில் பீட்ரூட் சாறை கலந்து கொள்ளவும்.கேரட் மற்றும் பீட்ரூட் மாவில் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் மற்றும்.உப்பு, சக்கரை சேர்த்து கிளறவும்.
- 4
ஒரு தட்டில் நெய். தடவி கேரட் தேங்காய் துருவல் கலந்த மாவினை ஊற்ற வேண்டும்.அதே போல் மற்றொரு தட்டில் பீட்ரூட் தேங்காய் துருவல் மாவினை ஊற்றவும்.
- 5
இதற்கு மேல் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் சேர்த்து கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் இரண்டு தட்டுகளை 15-20 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான வெஜ் சூவிட் தயார்.கட் செய்து சூடாக பரிமாறவும். சுவையான ரைஸ் வெஜ் சூவிட் தயார்
Similar Recipes
More Recipes






கமெண்ட்