பஞ்சாபி தாபா பன்னீர் (Thaba Paneer Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான காய்கறிகள் மற்றும் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு வைத்திருக்கும் பன்னீர் மீது மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்க்க வேண்டும். அதில் கிராம்பு சீரகம் நட்சத்திர சோம்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இப்பொழுது அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்க்க வேண்டும்.
- 3
தக்காளி வதங்கிய பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும் இப்பொழுது. சூடு தணிந்தவுடன் இது நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 4
இப்பொழுது அதே பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் அளவு வெண்ணெய் எடுக்க வேண்டும் வெண்ணை ஊறிய பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனோடு சேர்க்கவேண்டும். பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். இப்பொழுது பன்னீரை சேர்க்க வேண்டும்.
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து அதனோடு காய்ந்த வெந்தயக இலை சேர்க்க வேண்டும்.சுவையான பஞ்சாபி தாபா பன்னீர் ரெடி. நன்றி
- 6
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பன்னீர் ஸ்டஃப்டு கோதுமை பரத்தா பஞ்சாபி தாபா ஸ்டைல் (Paneer Stuffed paratha Recipe in Tamil)
#goldenapron2Week 4#பன்னீர்வகைஉணவுகள் Jassi Aarif -
-
-
-
-
-
-
-
உத்தரபிரதேசம் ஆச்சாரி சோழி புலாவ் / (Uttar Pradesh Achaari Chole Pulav recipe in tamil)
#goldenapron2 Dhanisha Uthayaraj -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
தேங்காய்ப்பால் வான்கோழி வறுவல் (Thenkaaipaal vaankozhi varuval Recipe in Tamil)
#nutrient3.." இரும்புச்சத்து: 7.46 mg Dhanisha Uthayaraj -
-
-
-
-
பன்னீர் சிஸ் பீசா (Paneer cheese pizza Recipe in tamil)
#nutrient1 #book எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும். பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. Dhanisha Uthayaraj -
-
-
கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)
சுண்டலில் சத்துகள் அதிகம்#myownrecipe Sarvesh Sakashra -
-
-
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட்