நெய் பூந்தி (Nei Bondi Recipe in Tamil)
தீபாவளி ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை மாவு அரிசி மாவு நெய் ஆப்பசோடா ஒரு சிட்டிகை ஃபுட் கலர் எல்லாத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வடை மாவு பதத்திற்கு கலக்கி வைக்கவும். ஒரு கடாயில் சீனியை கொட்டி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரையும் வரை கொதிக்க வைக்கவும். அதில் கேசரி பவுடர் சிறிதளவு போட்டு கொதிக்க விடவும்
- 2
கடாயில் நெய் அல்லது ஆயிலை ஊற்றி நெய் அல்லது ரீபைண்ட் ஆயில் காய்ந்ததும் மிதமான தீயில் கலந்து வைத்த மாவை ஒரு ஸ்பூனால் அரை ஸ்பூன் அளவு.சிறு சிறு வுருண்டைகளக போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்தெடுத்த பூந்தியை பாகில் போட்டு கலக்கவும். பாகு பிசுபிசுப்பு பதத்தில் இருந்தால் சரியாக இருக்கும். கலந்து வைத்த சில நிமிடங்களில் இழுத்துக்கொண்டு நெய் பூந்தி தயாராகிவிடும். பிறகு வேறு பாத்திரத்தில் மாற்ற. வேண்டும் மணமணக்கும் நெய் பூந்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
-
-
-
-
-
-
நெய் மைசூர்பாகு. (Nei mysore pak recipe in tamil)
#deepavali#kids2 -தீபாவளி சுவீட்டில் நான் மைசூர்பாகு பண்ணறது வழக்கம்... Nalini Shankar -
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
-
-
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
-
கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)
கடலை மாவு ,நெய் ,பால் பௌடர் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்வீட் வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும் . மிகவும் மென்மையாகவும் மிக மிக தித்திப்பாகவும் இந்த ஸ்வீட் இருக்கும் .அருமையான இந்த கடலை மாவு நெய் ஸ்வீட்டை அறுசுவை உணவு சமையலில் பகிர்ந்து கொள்கிறேன் #arusuvai1 Revathi Sivakumar -
-
சோயா சீட் ஜாமுன்
#np2இந்த ரெசிபியானது என்னுடைய படைப்பு ஆகும். சோயா விதை மிகவும் அனைத்து சத்துக்களும் அடங்கிய ஒரு பயறு வகையாகும் இதை ஊற வைத்து அரைக்க உளுந்து மாவு போல் 4 சாப்டாக இருந்தது இதில் ஏன் குலோப்ஜாமுன் செய்யக்கூடாது என்று யோசித்து செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது அதனால் இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
-
-
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
நெய் குக்கீகள் (Nei cookies recipe in tamil)
தீபாவளி மற்றும் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஒரு சிறந்த குக்கீகள் #GA4 #flour Christina Soosai -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
-
-
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
-
-
பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil)
#GA4#diwali #kids பூந்தியே இல்லாமல் அருமையான மோத்தி சூர் லட்டு.. அதிக சுவையும் அருமையான வடிவத்துடன் கூடிய ஈஸியான செய்முறையில் லட்டு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Raji Alan
More Recipes
கமெண்ட்