குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி (Paneer Stuffed Capsicum gravy Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி (Paneer Stuffed Capsicum gravy Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி (Paneer Stuffed Capsicum gravy Recipe in Tamil)

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

உணவு விடுதிகளின் சுவையில்க தயாரிக்கப்பட்ட மிகவும் வித்தியாசமான இந்த குழம்பை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி ரொட்டி நான் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

உணவு விடுதிகளின் சுவையில்க தயாரிக்கப்பட்ட மிகவும் வித்தியாசமான இந்த குழம்பை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி ரொட்டி நான் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க

பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி (Paneer Stuffed Capsicum gravy Recipe in Tamil)

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

உணவு விடுதிகளின் சுவையில்க தயாரிக்கப்பட்ட மிகவும் வித்தியாசமான இந்த குழம்பை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி ரொட்டி நான் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

உணவு விடுதிகளின் சுவையில்க தயாரிக்கப்பட்ட மிகவும் வித்தியாசமான இந்த குழம்பை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி ரொட்டி நான் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப்துருவிய பனீர்
  2. 2குடை மிளகாய்
  3. 1/2 கப்மசித்த உருளை கிழங்கு
  4. 1/2 தேக்கரண்டிமிளகுத்தூள்
  5. பாதிமுட்டை
  6. 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள்
  7. 1/4 தேக்கரண்டிகரம் மசாலா
  8. சுவைக்கேற்பஉப்பு
  9. 1 மேசைக்கரண்டிநறுக்கிய மல்லித்தழை
  10. 2 தேக்கரண்டிஎண்ணெய்
  11. க்ரேவி செய்ய :
  12. 1பல்லாரி
  13. 2தக்காளி
  14. 2 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  15. சிறிய துண்டுபட்டை
  16. 1கிராம்பு
  17. 2ஏலம்
  18. 1பிரியாணி இலை
  19. 1 தேக்கரண்டிமிளகாய் தூள்
  20. 2 மேசைக்கரண்டிமல்லித் தழை
  21. 1/2 கப்பால்
  22. 1 மேசைக்கரண்டிக்ரீம்
  23. 4முந்திரி
  24. 2 தேக்கரண்டிஎண்ணெய்
  25. 1 தேக்கரண்டிநெய்
  26. சுவைக்கேற்பஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    குடை மிளகாயை சுத்தம் செய்து மேல் மற்றும் கீழ் உள்ள பாகங்களை வெட்டி எடுத்து விடவும்.

  2. 2

    பிறகு உள்ளே உள்ள விதைகளை நீக்கி கொஞ்சம் உயரத்தில் ரிங் போன்று வெட்டிக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.

  4. 4

    அதோடு பொடிதாய் நறுக்கிய பனீர் மசித்து வைத்த உருளைக்கிழங்கு மசாலா பொருட்கள் உப்பு மற்றும் நறுக்கிய மல்லித் தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  5. 5

    தவாவில் எண்ணெய் ஊற்றி குடை மிளகாய் ரிங்கை வைத்து தயார் படுத்தி வைத்துள்ள பனீர் கலவையை நன்கு இருக்கமாக வைத்து கரண்டியால் அழுத்தம் கொடுக்கவும்.

  6. 6

    இவ்வாறாக மூடி போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட்டு எடுத்து வைக்கவும்.

  7. 7

    க்ரைவி செய்முறை : கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை போடவும்.

  8. 8

    பிறகு மெல்லிதாய் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பாதி வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.

  9. 9

    ஆறியதும் இலையை எடுத்து விட்டு வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

  10. 10

    அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை கிராம்பு போடவும்.

  11. 11

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கி அரைத்து வைத்த கலவை மசாலா பொருட்கள் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  12. 12

    இவ்வாறாக நான்கு நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்த முந்திரி பால் மற்றும் க்ரீம் சேர்த்து குறைந்த தணலில் ஒரு நிமிடம் வேக விடவும்.

  13. 13

    தயார் செய்த பனீர் குடை மிளகாய்களை க்ரேவியில் மெதுவாக போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.

  14. 14

    அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித் தழை சேர்த்து சாப்பிடவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
05 நவம்பர் 2019 15:24 அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)
  2. பன்னீர் ரோல்/விராப்(wrap) (Paneer Wrap Recipe in tamil)
  3. பன்னீர் பராத்தா (Paneer Paratha Recipe in tamil)
  4. அசோகா அல்வா (Asoka Alwa Recipe in Tamil)
  5. சீரக சம்பா தக்காளி பிரியாணி (tomato biryani Recipe in Tamil)
  1. பிரட் அல்வா (Bread Alwa Recipe in Tamil)
  2. ஓமப்பொடி. தீபாவளி ரெசிபி (Omapodi Recipe in Tamil)
  3. தமிழ்நாடுகேழ்வரகுமாவுலட்டு(சிமிலி) (kelvaragu maavu laddu Recipe in Tamil)
  4. வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10973318
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close