வெங்காயம் சாதம் (vengaya saatham Recipe in Tamil)

Shanthi Vs @cook_18411915
வெங்காயம் சாதம் (vengaya saatham Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் எடுத்தூக்கொள்ளவும் சூடானதூம் கடுகு,உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போடவும்
- 2
பின் கட்பண்ணிய வெங்காயம் போடவும் வதங்கியபின்அதில் உப்பு மிளகாய்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியபின்அதில் சாதம் போடவும் பின்னர் நன்றாகவே கலக்கிவிடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11017891







கமெண்ட்