அரை கீரை மசூர் தால் கூட்டு (Arai Keerai MAsoor Dhaal Kootu Recipe in Tamil)

Jaleela Kamal @cook_16264544
அரை கீரை மசூர் தால் கூட்டு (Arai Keerai MAsoor Dhaal Kootu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மசூர் தால் ஐ கழுவி அத்துடன் கீரையை சுத்தம் செய்து கழுவி சேர்க்கவும். மேலும் வெங்காயம், தக்காளி, பச்சமிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா,சாம்பார் பொடி அனைத்தையும் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- 2
கடைசியாக ஒரு சிறிய தாளிப்பு சட்டியை காயவைத்து அதில் நெய் அல்லது எண்ணை ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து பூண்டு தட்டி போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி வெந்த அரை கீரையில் சேர்க்கவும். சுவையான மசூர் தால் அரை கீரை ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11044956




கமெண்ட்