வடகிழக்கு இந்திய மாநிலங்கள் ரெசிபி (Assamese Bilahir Tok Recipe in tamil)

Natchiyar Sivasailam @cook_16639789
வடகிழக்கு இந்திய மாநிலங்கள் ரெசிபி (Assamese Bilahir Tok Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, மிளகாய் வத்தல் சேர்க்கவும். பின்னர் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
- 3
நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் வதக்கி பொடி வகைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 4
நன்கு கிளறவும்.
- 5
மூடி வைத்து ஏழு நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பெங்காலி உருளைக்கிழங்கு கறி Bengali potato Curry Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
-
-
வாங்கியா சி சுக்கி பாஜி (vangiachi sughhi bhaji recipe in Tamil) மகாராஷ்டிரா மாநில உணவு வகை
#goldenapron2 Santhi Chowthri -
-
மகாராஷ்டிரா கத்தரிக்காய் கறி (Maharastra Kathrikkai Curry Recipe in Tamil)
# goldenapron2 Sudha Rani -
-
ரோட்டுக்கடை தக்காளி சட்னி (Roadkadai thakkali chutney Recipe in Tamil)
#nutrient2 #book. தக்காளியில்வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
-
-
-
-
பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)
அம்மாவின் ஸ்பெஷாலிடி. அம்மா எளிய முறையில். ஏகப்பட்ட சாமான்கள் சேர்க்காமல் சமையல் செய்வார். பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்க்கமாட்டார்கள். புளி சேர்த்து வேகவைத்த பயத்தம் பருப்பு, மட்டும் தான். நான் எல்லா குழம்பிலும் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்ப்பேன். புளி எப்பொழுதாவதுதான் சேர்ப்பேன். சுவை சத்து நிறைந்த மசியல் இது. #jan1 Lakshmi Sridharan Ph D -
-
வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)
#SA #choosetocookOct2022சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
-
தூதுவளை ரசம்(THUTHUVALAI RECIPE IN TAMIL)
#CF3ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிரக்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது Lakshmi Sridharan Ph D -
தமிழ்நாடு மாநில உணவு.மினி இட்லி சாம்பார் (mini Idly Sambar Recipe in tamil)
#goldenapron2 Santhi Chowthri -
-
வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)
#CHOOSETOCOOKசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11044779
கமெண்ட்