(Bengali Begun Bhaja Recipe in Tamil) கத்திரிக்காய் வறுவல் 😜. மேற்கு வங்காளம்

Sanas Home Cooking @cook_18123409
(Bengali Begun Bhaja Recipe in Tamil) கத்திரிக்காய் வறுவல் 😜. மேற்கு வங்காளம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவி வட்டவட்டமாக நறுக்கி கொள்ளவும். ஒரு பவுலில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து அதில் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
மசால் தடவிய கத்தரிக்காய் துண்டுகளை அரிசிமாவில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 4
அவ்வளவுதான் சுவையான மொறுமொறுப்பான கத்திரிக்காய் வறுவல் தயார். இதனை தயிர் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11051579












கமெண்ட்