குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#goldenapron2

#goldenapron2

மேலும் படிக்க

மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#goldenapron2

#goldenapron2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2கப் பாஸ்மதி அரிசி
  • 1/2கப் நாட்டு சர்க்கரை
  • 1/2கப் தேங்காய் துருவல்
  • 1கப் தண்ணீர்
  • 3மேசைக்கரண்டி நெய்
  • 2ஏலக்காய்
  • 3 கிராம்பு
  • 1இன்ச் பட்டை
  • 10முந்திரிப்பருப்பு
  • 15கிஸ்மிஸ் பழம்
  • 1சிட்டிகை குங்குமப்பூ
  • 1சிட்டிகை உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    கடாயில் இரண்டு மேசைக்கரண்டி நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.

    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பத்து நிமிடம் மூடி வைக்கவும்.

    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இன்னொரு கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் சேர்த்து வறுக்கவும்.

    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வறுத்ததும் தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்துக் கிளறவும்.

    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வெல்லம் கரைந்ததும் வெந்து கொண்டிருக்கும் பாஸ்மதி அரிசி சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சாதம் உடையாமல் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மீண்டும் ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அடுப்பை அணைத்து மிகவும் சுவையான மகாராஷ்டிரா நரலி பாத் பரிமாறவும்.

    மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
25 நவம்பர் 2019 08:07 அன்று
Chennai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாத் இனிப்பு வகைகள் Coconut Rice

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ப்ரட் ரவை ஜாமூன் (Bread Ravai Jamun Recipe in Tamil)
  2. சுஜி ஆப்ரிகாட் டிலைட் (Sooji apricot Delight Recipe in Tamil)
  3. ரவை வெஜிடபிள் பாத் (Ravai Vegetable Bath Recipe in Tamil)
  4. ரைஸ் ரவா பால்ஸ் (Rava Rice Balls Recipe in Tamil)
  5. ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil)
  1. மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)
  2. சுஜி ஆப்ரிகாட் டிலைட் (Sooji apricot Delight Recipe in Tamil)
  3. ரவை ஜாமூன் (Ravai JAmun Recipe in Tamil)
  4. ரவை வெஜிடபிள் பாத் (Ravai Vegetable Bath Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11085177
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close