குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

#ரவை ரெசிப்பீஸ்

#ரவை ரெசிப்பீஸ்

மேலும் படிக்க

ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

#ரவை ரெசிப்பீஸ்

#ரவை ரெசிப்பீஸ்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

50 நிமிடம்
5 பரிமாறுவது
  • 1/2 கப் வெண்ணெய்
  • 1 கப் பொடித்த சர்க்கரை
  • 1 1/2 கப் ரவை
  • 1/2 கப் மைதா
  • 1/4டீஸ்பூன் உப்பு
  • 1/4 ஏலக்காய் தூள்
  • 1/4 கப் தயிர்
  • 2 கப் பால்
  • 1/4டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

50 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் ரவை,மைதா,உப்பு,பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் கிளறி கொள்ளவும்.

    ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

  3. 3

    பின் அதில் ரவை கலவையை சேர்த்து கிளறி,பால்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  5. 5

    தேவைப்பட்டால் கொஞ்சம் பால் சேர்க்கவும்.

  6. 6

    வெண்ணெய் தடவிய பேக்கிங் டின்னில் கேக் கலவையை ஊற்றவும்.

  7. 7

    முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 40 நிமிடம்(180 டிகிரி)வைத்து எடுக்கவும்.

    ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சூடு குறைந்ததும் வெட்டி பரிமாறவும்.

    ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606
25 நவம்பர் 2019 13:13 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ப்ரட் ரவை ஜாமூன் (Bread Ravai Jamun Recipe in Tamil)
  2. சுஜி ஆப்ரிகாட் டிலைட் (Sooji apricot Delight Recipe in Tamil)
  3. ரவை ஜாமூன் (Ravai JAmun Recipe in Tamil)
  4. ரைஸ் ரவா பால்ஸ் (Rava Rice Balls Recipe in Tamil)
  5. சாக்கோ ரவா கேக் (Choco Rava Cake Recipe in Tamil)
  1. ரவை வெஜிடபிள் பாத் (Ravai Vegetable Bath Recipe in Tamil)
  2. சாக்கோ ரவா கேக் (Choco Rava Cake Recipe in Tamil)
  3. ரைஸ் ரவா பால்ஸ் (Rava Rice Balls Recipe in Tamil)
  4. ரவா வடை (Rava VAdai Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11086617
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close