தயிர் சோளா பூரி (Curd Chola poori Recipe in Tamil)

K's Kitchen-karuna Pooja @cook_16666342
#தயிர் சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் தயார் செய்ய வைக்கவும்
- 2
கோதுமை மாவுடன் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
- 3
ரொட்டி துண்டு மட்டும் தண்ணீரில் ஊறவைத்து பிழிந்து சேர்க்கவும்
- 4
தயிர் சேர்த்து பிசைந்துகோள்ளவும்
- 5
பின்பு தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்
- 6
பிசைந்தவுடனே காயாமல் இருக்க எண்ணெய் தடவி வைக்கவும்
- 7
உடனடியாக சிறு உருண்டை வடிவில் பிடித்து சப்பத்தி போல் தேய்த்து
- 8
எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11096313
















கமெண்ட்