பூரண போலி (Poorna poli Recipe in Tamil)

Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
ஓசூர்

#goldenapron2
மிக சுவையான இனிப்பு வகை.

பூரண போலி (Poorna poli Recipe in Tamil)

#goldenapron2
மிக சுவையான இனிப்பு வகை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நபர்
  1. 1 கப்கடலைப்பருப்பு
  2. 2 கப் மைதா
  3. 2 டேபிள் ஸ்பூன்சக்கரை
  4. 1 சிட்டிகைஉப்பு அளவு
  5. 1 கப்வெல்லம்
  6. 2ஏலக்காய்
  7. 1 டேபிள் ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா மாவை எடுத்து உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

  2. 2

    தண்ணீர் விட்டு விட்டு சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும். பின் சிறிது எண்ணெய் தேய்த்து 20 நிமிடம் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  4. 4

    வெல்லம் கரைதவுடன், ஊறவைத்து, 4 விசில் வேகவைத்து எடுத்த கடலைப்பருப்பை இதனுடன் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    பொடித்த சக்கரையை இதனுடன் செய்து கிளறவும்.

  6. 6

    கேட்டிப்பதம் வந்ததும் நெய் சேர்த்து கலந்து, அடுப்பை அணைத்து கொள்ளவும்.

  7. 7

    சிறிது maavu எடுத்து, மெல்லிசாக தேய்த்து கொள்ளவும்.

  8. 8

    அதன் நடுவில் பூரணம் வைத்து மூடவும்.

  9. 9

    தோசை கல்லில் சிறிது நெய் சேர்த்து இந்த போலியை சுட்டு எடுக்கவும். சுவையான போலி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
அன்று
ஓசூர்

Similar Recipes