மேகி சா (Maggi Sha Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேகி நூடுல்ஸில் மசாலா சேர்த்து தண்ணீர் ஊற்றி கிண்டவும்.
- 2
மேகி நூடுல்ஸ் வெந்தவுடன் கார்ன்ஃப்ளார் மாவை லேசாக தண்ணீரில் கரைத்து ஊற்றி கிண்டி இறக்கவும்
- 3
செய்த நூடுல்சை தட்டில் கொட்டி ஆற வைக்கவும்
- 4
ஆறியவுடன் அதன்மேல் அலுமினியம் பாயில் பேப்பர் வைத்து மூடி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்
- 5
நூடுல்ஸ் நன்கு கட்டியாகி விடும் அது விருப்பமான வடிவத்தில் வெட்டி எடுக்கவும்
- 6
அடுப்பு சாஸ் பேனில் எண்ணெய் தடவி லேசாக சூடாக்கவும்.அதன்மேல் ஃப்ரிட்ஜில் வைத்த நூடுல்ஸை வைத்து சீஸ்ண்டுகள் வைத்து ஓரிகானம் சில்லி ஃப்ளேக்ஸ் தடவி மூடி வைத்து வேக வைக்கவும்
- 7
ஐந்து நிமிடத்தில் சூடாகிவிடும் அதன் மேல் சீஸ் துருவல் போட்டு இறக்கி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Nisa -
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
-
இரண்டே நிமிடத்தில் காரசாரமான மேகி...! (Spicy Maggi Just in 2 Minutes recipe in tamil)
மேகி உலகம் முழுவதும் பிரபலமான பிராண்ட் ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்க்காமல், என்னுடைய ஸ்டைலில் சூப்பரான மேகி.#goldenapron3#அவசர Fma Ash -
-
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
சீஸி மேகி(cheesy maggi recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)
#goldenapron3.0 #book Dhanisha Uthayaraj -
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
மேகி பேட்டீஸ் (Maggi patties)
#kids1குழந்தைகளுக்கு மேகி மிகவும் பிடிக்கும். ஒரே விதமாக செய்து கொடுப்பதற்கு இந்த மாதிரியும் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11095627
கமெண்ட்