தயிர் பர்ஃபைட் (Thayir Parfait Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்ட்ராபெர்ரியை சிறிய துண்டுகளாக வெட்டி,சர்க்கரை சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
- 2
பின் பிஸ்கட்டை ஒரு கவரில் போட்டு நன்றாக தட்டி பொடித்து பின் அதில் உருக்கிய வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
ஹங்க் தயிர்,கிரீம்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து பீட் செய்து கொள்ளவும்.
- 4
ஒரு கிளஸ்சில் முதலில் தயிர் கலவை,பின் பிஸ்கட் தூள்,பின் ஸ்ட்ராவ்பெர்ரி மறுபடியும் தயிர் கலவை என்று ஒன்றன் பின் ஒன்றாக லேயர் செய்து கடைசியில் பிஸ்தா சேர்த்து 2 மணி நேரம் பிரிஜில் வைத்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11134497









கமெண்ட்