காஷ்மீர் ராஜ்மா சப்ஜி (Kashmir Rajma Sabji Recipe in Tamil)

சுவையான சத்தான உணவு எல்லோருக்கும் பிடிக்கும். வாங்க செய்து பார்க்கலாம்.
காஷ்மீர் ராஜ்மா சப்ஜி (Kashmir Rajma Sabji Recipe in Tamil)
சுவையான சத்தான உணவு எல்லோருக்கும் பிடிக்கும். வாங்க செய்து பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ராஜ்மாவை 8 மணிநேரம் ஊறவைத்து, 4 விசில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து, அதில் லவங்கம் ஏலக்காய் கிராம்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- 3
பின்பு சீராகைத்தை சேர்க்கவும்
- 4
அதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்ந்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும், நாம் அறைத்துவைதுள்ள தக்காளியை சேர்த்து கொள்ள வேண்டும்.
- 6
அதனுடன் மிளகாய்த்தூள், காஷ்மீரி, மிளகாய்தூள், கரமாசலா மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 7
இப்போது எல்லாம் வதங்கியதும், நாம் வேகவைத்துள்ள ராஜ்மாவை செய்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- 8
நல்ல கோதித்தவுடன் சிறிது நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான ராஜ்மா கிரேவி ரெடி.
Similar Recipes
More Recipes



















கமெண்ட்