குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#goldenapron2

#goldenapron2

மேலும் படிக்க

ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#goldenapron2

#goldenapron2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1.5கப் பாஸ்மதி அரிசி
  • 2 உருளைக்கிழங்கு
  • 1கேரட்
  • 1/4காலிஃப்ளவர்
  • 1/2கப் பச்சை பட்டாணி
  • 1பச்சை மிளகாய்
  • 1தக்காளி
  • 1தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • கைப்பிடி அளவு புதினா
  • 1 தயிர்
  • 1/4கப் பால்
  • 1சிட்டிகை குங்குமப்பூ
  • 1/2தேக்கரண்டி மஞ்சள் பொடி
  • 1தேக்கரண்டி மிளகாய் பொடி
  • 1தேக்கரண்டி மல்லிப் பொடி
  • தேவையானஅளவு உப்பு
  • 2மேசைக்கரண்டி - நெய்
  • 3மேசைக்கரண்டி - எண்ணெய்
  • 2ஸ்லைஸ் பிரட்
  • 10முந்திரிப் பருப்பு
  • 15 கிஸ்மிஸ்
  • மசாலா பொடி தயாரிக்க
  • 1இன்ச் பட்டை
  • 2 பச்சை ஏலக்காய்
  • 2கிராம்பு
  • 6மிளகு
  • தாளிக்க
  • 2பிரியாணி இலை
  • 1தேக்கரண்டி சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிரியாணி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாஸ்மதி அரிசியை முக்கால் வேக்காடு வேக வைத்து எடுக்கவும்.

  3. 3

    குங்குமப்பூவைப் பாலில் ஊற வைக்கவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கேரட், உருளைக்கிழங்கை வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மசாலா பொடி தயாரிக்க கொடுத்தவற்றை இடித்து வைக்கவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    2 மேசைக்கரண்டி நெய்யில் முந்திரிப் பருப்பு கிஸ்மிஸ் பழம் இரண்டையும் வறுத்து எடுக்கவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நெய்யோடு எண்ணெய் சேர்த்து உருளைக்கிழங்கு, கேரட், காலிஃப்ளவர், பிரட் இவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, சீரகம் சேர்த்துப் பின் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி சேர்த்து வதக்கி கடைந்த தயிர் சேர்க்கவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    மூன்று நிமிடங்கள் கழித்து வறுத்து வைத்துள்ள காய்கறிகள் பச்சை பட்டாணி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். கொதித்ததும் தயாரித்து வைத்த மசாலா பொடி சேர்த்துக் கிளறவும். இப்போது கிரேவி தயார்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    வேறொரு கடாயில் வேக வைத்த பாஸ்மதி அரிசி ஒரு லேயர், அடுத்த லேயரில் கிரேவி, வறுத்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ், நறுக்கிய புதினா இலை, பிரட் துண்டுகள் என்று இரண்டு முறை பரத்தவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    பாலில் ஊறிய குங்குமப்பூவை நடுவில் ஊற்றி கடாயை அலுமினியம் ஃ பாயில் கொண்டு மூடி ஒரு தட்டால் மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
14 டிசம்பர் 2019 12:12 அன்று
Chennai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கோயில் கதம்ப சாதம் (Kovil Kathamba Saatham Recipe in Tamil)
  2. மரவள்ளி கிழங்கு முட்டை கறி (tapioca egg curry Recipe in Tamil) 
  3. சென்ன மசாலா
  4. பொட்டுக்கடலை உருண்டை (Pottu Kalai Urundai Recipe in Tamil)
  5. சோள பூரி (Chola poori Recipe in Tamil)
  1. கோயில் கதம்ப சாதம் (Kovil Kathamba Saatham Recipe in Tamil)
  2. டூட்டி ஃப்ரூட்டி ஸ்வீட் ரைஸ் (tutty frooti sweet rice recipe in Tamil)
  3. ராஜஸ்தானி பீட்ரூட் ரொட்டி (Beetroot Rotti Recipe in Tamil)
  4.    சிவப்பு அரிசி புட்டு   (Sigapu arisi Puttu Recipe in Tamil)      
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11203222
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close