கேரட் ஜவ்வரிசி கீர் (Carrot,Javvarusi kheer Recipe in Tamil)

ஐவ்வரிசியை வறுத்து எடுத்து கொண்டு வேகவைத்து, கேரட்,ஊறவைத்த முந்திரி இரண்டையும் அரைத்து எடுக்கவும் அதை வேகவைத்த ஜவ்வரிசியுடன்
கலந்து பால் ,ஏலக்காய் தூள் சேர்த்து கடைசியாக சீனி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.இதில் நெய் யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்த்து பரிமாறவும் .சுவையான, சூப்பரான பாயாசம் தயார் #ChefDeena

சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை 2நிமிடம் வறுக்கவும்.
- 2
அதை நீரில் வேகவைத்து எடுக்கவும்.
- 3
ஊறவைத்த முந்திரி, கேரட் இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 4
அதை வேகவைத்த ஜவ்வரிசியோடு கலந்து, பால்,ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
- 5
அதில் முந்திரி,கிஸ்மிஸ் சேர்த்து நெய்யில் வறுத்து பாயாசத்தில் /கீர்ரில் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான,சூப்பரா ன பாயாசம் தயார்.
Similar Recipes
More Recipes
- முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
- சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)
- பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
- மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
- சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)

கமெண்ட்